September 11, 2026
Home Posts tagged Wunderbar
சினிமா செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தை எதிர்க்கும் காலா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று பெரிய தாதா ஆகிறார் ரஜினி. அங்குள்ள மக்களுக்காக குறிப்பாகத் தமிழர்களுக்காகப் போராடுகிற வேடத்தில் நடித்திருக்கிறாராம் ரஜினி. ஒரு