விஜயசேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்தமைக்காக விஜய்சேதுபதி த்ரிஷா மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வெளியாகும் படங்களைக் கேலி செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியாகின்றன. இந்தப்படமும் அதற்கு












