Home Posts tagged VJ Jaiganesh
செய்திக் குறிப்புகள்

கப்பல் ஏறிய தமிழன் – இணையத்தொடர் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் இணையத்தொடரின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இது அங்குள்ள வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும். இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இயக்கும்