September 13, 2026
Home Posts tagged Vivek K.Kannan
செய்திக் குறிப்புகள்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிழலுலகப்படம் – கொட்டேசன் கேங் இயக்குநர் பேட்டி

பிரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கொட்டேசன் கேங். இப்படத்தை விவேக் கே.கண்ணன் இயக்கியிருக்கிறார். காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள்