கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று ( ஆகஸ்ட் 10 ஆம் தேதி) வெளியானது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய திரைப்பட விநியோக மையங்கள் உள்ளன.












