September 21, 2026
Home Posts tagged Vijaysethupathi Fans Club
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பற்றி தரக்குறைவான பதிவுகள் – தடுக்கக் கோரி சைபர் க்ரைமில் மனு

நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதையும்செய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு விவரம்….  வணக்கத்திற்குரிய ஆணையர் அவர்களுக்கு,ஜே.குமரன்