Home Posts tagged Vijayakumar
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது ரோஜாகம்பைன்ஸ் – பிரபுசாலமன் இயக்குகிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த நிறுவனம் காஜாமைதீனின் ரோஜா கம்பைன்ஸ். விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன்,பேரரசு ஆகிய படங்களையும் சரத்குமார் நடித்த பாட்டாளி, சமஸ்தானம் ஆகிய படங்களையும்,பிரபுதேவா நடித்த அள்ளித்தந்தவானம்,சார்லிசாப்ளின் உள்ளிட்ட படங்களையும்,முரளி
விமர்சனம்

சினம் – திரைப்பட விமர்சனம்

நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய்.
செய்திக் குறிப்புகள்

சினம் படத்தின் இசைவெளியீட்டுவிழா – தொகுப்பு

மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Movie Slides Pvt. Ltd)சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில்,  இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “சினம்”. இப்படத்தில், காளி வெங்கட்,ஆர்.என்.ஆர்.மனோகர்,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு
விமர்சனம்

ஓ மை டாக் – திரைப்பட விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள படம் ஓ மை டாக். மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார்,
செய்திக் குறிப்புகள்

இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாகும் ஓ மை டாக் – அருண்விஜய் மகிழ்ச்சி

அருண்விஜய் அவர் மகன் அர்ணவ் விஜய் அவருடைய அப்பா விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓ மை டாக். இவர்களோடு மகிமா நம்பியார், வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.புது இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது
செய்திக் குறிப்புகள்

ஓ மை டாக் படத்தைத் தயாரிக்க சூர்யா விதித்த நிபந்தனை – இயக்குநர் சொல்லும் சுவாரசிய தகவல்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் படம் ‘ஓ மை டாக்’. இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில், ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது
சினிமா செய்திகள்

மூத்த நடிகரை ஏமாற்றிய மணிரத்னம்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி
செய்திக் குறிப்புகள்

மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் முதல் தமிழ்ப்படம்

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக
சினிமா செய்திகள்

சூர்யா அருண்விஜய் கூட்டணி – சுவாரசிய நடிகர்கள் பட்டியல்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதியபடம் உருவாகவிருக்கிறது. அப்படத்தை புது இயக்குநர் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார்.  இந்தப்படம் விலங்குகள் மீது அன்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஆறு வயதுச் சிறுவன் வேடம் ஒன்று முதன்மையாக அமைந்திருக்கிறதாம். அந்தச் சிறுவன் வேடத்தில் சூர்யாவின் மகன் தேவ்
செய்திக் குறிப்புகள்

40 வயதில் நான்காவது திருமணம் ஏன்? – மனம் திறக்கும் நடிகை

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திருமணம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான செய்திக்குறிப்பில்…… நான் ஆம் என்று கூறினேன் என் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் கூட காதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று