September 3, 2026
Home Posts tagged Vijayakumar (Page 2)
செய்திக் குறிப்புகள்

சாதி அரசியலைச் சாடும் சூர்யா – கோடையின் சூடு எகிறும்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில்