Home Posts tagged Vijay Sri G
செய்திக் குறிப்புகள்

ஹரா படம் 2கே கிட்ஸுக்கும் பிடிக்கும் – மோகன் உறுதி

வெள்ளிவிழா நாயகன் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஹரா. இப்படத்தில், அனு மோல், ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக், ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும்