Home Posts tagged Vijay murugan
சினிமா செய்திகள்

கமலால் கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கமுடியாது – கலை இயக்குநர் விஜய்முருகன் பேட்டி

அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன்  நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்.  ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப்  படத்தை