எந்த உயிரையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்கிற வள்ளலார் வழியைத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் கதாநாயகன் விஜய்கனிஷ்காவுக்கு இரண்டு கொலை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது.இவருக்கு ஏன் இந்த நெருக்கடி? நெருக்கடி கொடுப்பது யார்? அதன் பின்
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள்












