September 21, 2026
Home Posts tagged Vijay Fans
சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு விஜய் உதவாதது ஏன்? என்ன செய்யப் போகிறார்? – கசியும் தகவல்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20
சினிமா செய்திகள்

மாஸ்டர் விழா விஜய் பேச்சு ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜய் வீட்டில் சோதனைகள் நடந்தன. இந்தப்படத்தின் பாடல்விழா நடக்கிற செய்தி வெளீயே வந்ததும்
சினிமா செய்திகள்

விஜய் அஜீத்துக்கு கஸ்தூரி அறிவுரை

விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது. நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் பற்றிய கருத்து – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் திரைத்துறை படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக சஞ்சய்யின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அதில், அவரைப் பின்தொடருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் அஜித் பற்றிய கேள்விகள் சஞ்சயின் இன்ஸ்டாகிராம்
சினிமா செய்திகள் நடிகர்

ஒரு ட்வீட் செய்து விஜய் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட சித்தார்த்

மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய்