Home Posts tagged Vijay Devara konda
விமர்சனம்

கிங்டம் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட
விமர்சனம்

குஷி – திரைப்பட விமர்சனம்

திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா. திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும்
செய்திக் குறிப்புகள்

5 மொழி செய்தியாளர்கள் இரண்டரைமணி நேர சந்திப்பு – அசத்திய விஜய்தேவரகொண்டா

தெலுங்கு இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்