Home Posts tagged Vijay 62
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

வரலட்சுமி சரத்குமாருக்கு விஜய் கொடுத்த பிறந்தநாள் பரிசு

துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும்