டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. தற்போதைய சூழல் காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு












