Home Posts tagged Vidya Pradeep
விமர்சனம்

இன்ஃபினிட்டி – திரைப்பட விமர்சனம்

இனிஃபினிட்டி என்றால் முடிவிலி அதாவது எல்லையற்ற என்று பொருள். நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அது தொடர்பான எதிர்நிகழ்வுகளும் முடிவற்றவை என்பதைச் சொல்லியிருக்கும் படம் இன்ஃபினிட்டி. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நட்டிக்கு இந்தப்படத்தில் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.
விமர்சனம்

டி 3 -திரைப்பட விமர்சனம்

டி 3 என்பது குற்றாலத்தில் உள்ள ஒரு காவல்நிலையம். அங்கு காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்து அதில் நேர்ந்த இளம்பெண் மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்.விபத்துகளுக்குக் காரணம் என்ன? விசாரணை முடிவு என்னவானது என்பனவற்றிற்கு விடை
செய்திக் குறிப்புகள்

பிரஜின் ஒரு குட்டி விஜய்சேதுபதி – டி3 பட விழா தொகுப்பு

நடிகர் பிரஜின் நாயகனாக நடித்துள்ள படம் ‘டி 3’. சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ்.சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே.கே.எம்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா