Home Posts tagged Viduthalai 2
சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்தில் 40 கோடி நட்டம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2.வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,மஞ்சுவாரியர்,கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல்பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.அப்படம் வெளியாகி சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ஆனால் 20 மாதங்கள்
விமர்சனம்

விடுதலை 2 – திரைப்பட விமர்சனம்

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த
செய்திக் குறிப்புகள்

விடுதலை 2 வேற மாதிரி – சிலாகித்த இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்
சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்துடன் மோதல் – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு

அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் ஆகிய படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால்.இவர் இப்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ககன மார்கன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தில் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக ராஜா
Uncategorized சினிமா செய்திகள்

வெற்றிமாறன் வீசிய வெடிகுண்டு – நிலைகுலைந்த தயாரிப்பு நிறுவனம்

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.அவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம்
சினிமா செய்திகள்

மீண்டும் விடுதலை படப்பிடிப்பு – தயாரிப்பாளர் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. ஆர்.எஸ்.இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகம் அடுத்த ஆண்டு சனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முதல்பாகம் பெரிய வெற்றி என்பதால் அடுத்த பாகத்திற்கான