September 16, 2026
Home Posts tagged Vidhya Pradeep
செய்திக் குறிப்புகள்

ஜெய் மற்றும் அதுல்யாவின் பங்களிப்புக்கு நன்றி – எண்ணித்துணிக தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”. இத்திரைப்படத்தில், அஞ்சலி