ராஜதந்திரம் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதன் நாயகன் வீரா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த அவினாஷ் ஹரிஹரன் என்பவர் இப்படம் மூலம் முதன்முறை இயக்குநராகியிருக்கிறார். நாயகியாக மாளவிகா நாயர், முக்கிய வேடங்களில்