September 7, 2024
Home Posts tagged Vascodagama
விமர்சனம்

வாஸ்கோடகாமா – திரைப்பட விமர்சனம்

நல்லதுக்குக் காலமில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.நிஜமாகவே அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் வாஸ்கோடகாமா. இந்தப்படத்தில் வாஸ்கோடகாமா என்பது ஒரு சிறை.அதில் நல்லவர்கள் மட்டுமே கைது செய்து அடைக்கப்படுவார்கள்.நல்லவர் என்கிற காரணத்தாலேயே