கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி. இந்தப் படம்,வர்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாச்சியார் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகம்












