நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படமும் இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டு கடைசிநேரத்தில் கைவிட்ட ஒரு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்













