Home Posts tagged Valavan
விமர்சனம்

படைப்பாளன் – திரைப்பட விமர்சனம்

திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வாழ்வு துயரம் மிகுந்தது. அவர்களின் துயரத்தின் ஒரு பகுதியைக் காட்டியிருக்கும் படம்தான் படைப்பாளன். ஓர் உதவி இயக்குநர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இயக்குநர் வாய்ப்பு தராமல் அவருடைய கதையை புகழ்பெற்ற