வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ.கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,’ஆடுகளம்’ நரேன்,மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’
தமிழ்த் திரையுலகின் பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.வைரமுத்து, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டு திருவிழாவாக படக்குழுவினர் கொண்டாடினர். ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி
தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்….. இயக்கம் ;
கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் இணையத்தொடரின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இது அங்குள்ள வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும். இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இயக்கும் இத்தொடரின் பெயர் கப்பல் ஏறிய தமிழன். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த விஜே ஜெய்ணேஷ் கதாநாயகனாக
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்ப்டத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது குரல்பதிவு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.படத்துக்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகனின் மகன் அஜிதன் குரல்பதிவைக்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.ஜேடி ஜெர்ரி ஆகியோர் இயக்குகிறார்கள். இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ்
உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்காகப் பல விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி,
விஜய் படங்களில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது ‘புலி’. படத்தில் பெரியளவில் இரசிக்கும் வகையில் ஒன்றும் இருக்காது. (நான் விஜய் ரசிகன் என்பதால் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதுமாக உட்காந்து பார்ப்பேன் என்பது வேறுகதை) ஆனால், வைரமுத்து வரிகளில் ‘மனிதா…மனிதா….தன்மான மனிதா’ எனும் பாடல் மட்டும் எப்போது கேட்டாலும் உணர்வுபூர்வமானதாக
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா டிசம்பர் 21 அன்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது…. நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி
Pancharaaksharam Tamil Movie Trailer #2 exclusively on Trend Music. Pancharaaksharam movie ft. Santhosh Pratap, Ashwin Jerome, Gokul, Madhu Shalini and Sana Altaf in lead roles. Directed by Balaji Vairamuthu, Music composed by Sundaramurthy KS, Produced by Vairamuthu under the banner Paradox Productions. For more latest Tamil Movie songs, Stay tuned to Trend Music:-





















