Home Posts tagged vairamuthu (Page 2)
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்?

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்றும்
சினிமா செய்திகள்

கண்ணீர் விட்ட வைரமுத்து – நெடுநல்வாடை வெற்றிவிழா நெகிழ்ச்சி

மார்ச் 15 ஆம் தேதி செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படம் பெருவரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம் என்று படக்குழு சொல்கிறது. எனவே, ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை மார்ச் 20 அன்று நெடுநல்வாடை
சினிமா செய்திகள்

இந்த ஆண்டின் சிறந்த படம் – நெடுநல்வாடைக்குக் குவியும் பாராட்டு

திரையுலகில் அண்மையில் நடந்துள்ள அதிசய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் “நெடுநல்வாடை”. பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து
சினிமா செய்திகள் நடிகை

மீடூ சிக்கல் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா

ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று பெண்கள் கருதுவது முட்டாள்தனமான பாசாங்கு என்று நான் கருதுகிறேன். பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள். ஆண்கள் எதைக் கொடுத்தாலும் அதைப் பன்மடங்கு பெரிதாக்கி திருப்பிக் கொடுப்பவர்கள் பெண்கள் இவ்வாறு தொடங்கி சில உதாரணங்களோடு கடைசியில் நீங்கள் அவர்களைத் துன்புறுத்தினால் அதைவிடப் பன்மடங்கு துன்பத்தைப் பெறத் தயாராக இருங்கள் என்று இலக்கியத்துக்கான நோபல்
சினிமா செய்திகள்

சின்மயிக்கு எதிராகக் களமிறங்கிய பா. விஜய்

மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல்
சினிமா செய்திகள் நடிகை

நிலா உச்சிவானத்துக்கு வந்து உதிர்ந்துவிட்டது – ஸ்ரீதேவிக்கு வைரமுத்து இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் திடீர் மரணம் அடைந்திருப்பது இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்களும் புகழஞ்சலிகளும் குவிந்துள்ளன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஸ்ரீதேவி மரணத்துக்கு தனது அஞ்சலியை இரங்கல் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்: ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி
கட்டுரைகள்

வைரமுத்து-வுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் தெரியுமா ?

வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக அவர் வருத்தம் தெரிவித்த பின்பும் அறிக்கைகள், போராட்டங்கள், சர்ச்சைப் பேச்சுகள் ஆகியன தொடர்வதற்கு என்ன காரணம்? என்று பலருக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் திராவிட இயக்க மேடைகளில் படுமோசமாகக் கடவுளர்களை வசைபாடுவதும் அதை இவர்கள் கண்டும் காணாமல் போவதும் நடக்கிற இந்நாட்டில் வைரமுத்துவுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு எதனால்?