Home Posts tagged Vaigarai Balan
விமர்சனம்

சியான்கள் – திரைப்பட விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கொண்டிருக்கும் உறவுகள் மீதான அன்பு, மூத்தோருக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுகளை மீட்டெடுக்கும் படைப்பாக வந்திருக்கிறது சியான்கள். நாயகனாக நடித்திருக்கும் கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமான புதுவரவு. காதல் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும். நாயகி
விமர்சனம்

கடிகார மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னை மாநகரில், நடுத்தர வர்க்கத்தினர் வாடகைக்கு விடு பிடிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். நள்ளிரவில் திடீரென வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம், வீட்டுச் சொந்தக்காரர் வெளியில் தூக்கிப் போட்டுவிட, அவறையெல்லாம் வாடகை வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு அதிலேயே போய் வீடு தேடுகிறது கிஷோர், லதாராவ் மற்றும் மூண்ரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.