Home Posts tagged V.P.Nageswaran
விமர்சனம்

தொட்டுவிடும்தூரம் – விமர்சனம்

ஓர் அழகான காதல் அருமையான சமுதாயக் கருத்து மனம் வலிக்கும் முடிவு ஆகிய அமசங்களைக் கொண்டு வந்திருக்கும் படம் தொட்டுவிடும்தூரம். நாயகன் விவேக்ராஜ், துடிப்பான கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். காதல் பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை விட சண்டைக்
சினிமா செய்திகள்

தொட்டுவிடும்தூரத்தில் வெற்றி – படக்குழு நம்பிக்கை

அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகொட்லா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் தொட்டு விடும் தூரம். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத,