இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க,சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜே.பேபி.’ ஊர்வசி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது. அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம்













