September 10, 2025
Home Posts tagged Uriyadi Vijayakumar
விமர்சனம்

எலக்சன் – திரைப்பட விமர்சனம்

சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர்
செய்திக் குறிப்புகள்

எலக்சன் பிரச்சாரப் படமல்ல – விஜயகுமார் விளக்கம்

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன்.தமிழ் இயக்கியுள்ள இந்தப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்தி வேலன் வெளியிடுகிறார். ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

உறியடி விஜயகுமாரின் எலக்சன் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை வழங்கிய நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம்’எலக்சன்’. ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி
சினிமா செய்திகள்

ஃபைட்கிளப் திரையரங்க வசூல் நிலவரம்

டிசம்பர் 15,2023 அன்று வெளியான படம் ஃபைட்கிளப்.இந்தப்படத்தில், உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
விமர்சனம்

ஃபைட் கிளப் – திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப். நாயகனாக
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்

இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஃபைட் கிளப்.இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
செய்திக் குறிப்புகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் முதல்படம்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார், ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் புதியபடம் – விவரங்கள்

உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை இயக்கி நடித்தவர் விஜய்குமார். அப்படங்களுக்கு அடுத்து சூர்யா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். அவர் மூன்றாவதாக புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தை அவர் இயக்கவில்லை.நாயகனாக மட்டும் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கி வருகிறார். இவர்
செய்திக் குறிப்புகள்

திட்டித் தீர்த்தவர்கள் திடுக்கிடும் விதமாக புதிய அறிவிப்பு – போஸ் வெங்கட் மகிழ்ச்சி

ஆணவக்கொலைகளை விமர்சித்த படம் கன்னிமாடம். நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தின் இயக்குநர் போஸ்வெங்கட் புதியபடமொன்றை கதை எழுதி இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும்,