Home Posts tagged unni mukundan
விமர்சனம்

மாளிகப்புரம் – திரைப்பட விமர்சனம்

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச்
விமர்சனம்

பாகமதி விமர்சனம்

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்