October 16, 2026
Home Posts tagged Ulagammai
சினிமா செய்திகள்

நாடார் சாதிக்குள் நடந்த சண்டை – உலகம்மை திரைப்பட பரபரப்பு

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம். ‘சாதி சனம்’, ‘காதல் எஃப்.எம் ஆகிய படங்களின இயக்குநர் விஜய் பிரகாஷ், எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக்