சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குலு குலு. மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாகக்
2008 ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படத்தின் தயாரிப்பாளராக திரைத்துறைக்குள் வந்தார் உதயநிதி. 2012 இல் ராஜேஷ் இயக்கிய ஒருகல் ஒருகண்ணாடி படத்தின் மூலம் ந்டிகராகவும் அறிமுகமானார். அதன்பின் வரிசையாகப் படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். அண்மைக்காலமாக புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் போலும். பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில்














