2023 பொங்கல் திருநாளையொட்டி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழக












