சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த
சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டு லெட். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம்தான் ‘டு லெட்’. 2018 நவம்பர் 17 ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலாகக் கலந்துகொண்டது
தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.எழுத்தாளராகவும் விளங்கும் இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில், செழியனின் உதவியாளர் சந்தோஷும்,














