Home Posts tagged Tittle
சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் ஏப்ரல் 6 அன்ரு தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர்
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக… – சந்திரமுகி 2 பட தகவல்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டில் வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் வசூல் சாதனை புரிந்த இந்தப்படத்தின் அடுத்த பாகமாக ‘சந்திரமுகி 2’ என்கிற படம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஏப்ரல் 2020 இல் ‘சந்திரமுகி 2’ படம்