September 18, 2026
Home Posts tagged Tittle Look
சினிமா செய்திகள்

தமிழ்க்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வாடிவாசல் வடிவமைப்பு – இரசிகர்கள் கொண்டாட்டம்

சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். அதன்பின், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.