September 30, 2026
Home Posts tagged Tirupati Prasad
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனால் நடந்த பிரபாஸ் பட வியாபாரம் – விவரம்

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி.பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை,தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி