September 28, 2026
Home Posts tagged thumbi thullal
செய்திக் குறிப்புகள்

கோப்ரா தயாரிப்பாளர் கொடுத்த பரிசு – சிறுமி நெகிழ்ச்சி

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்’கோப்ரா’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார்.இப் படத்தில் இடம்பெறும் “தும்பி துள்ளல்” என்ற பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.