சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது. படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. கணவனின் வன்முறை குணத்தால்












