நாயகன் த்ரிகுன் நாயகி ஸ்ரீஜிதாகோஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.குடும்பம் இல்லாத தனக்கு காதல் மனைவி மூலம் கிடைக்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ந்திருக்கும் நாயகன், மனைவியின் சகோதரியையும் அம்மாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.அது ஏன்? என்பதற்கான விடையும் அதன்பின்
திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.மணவாழ்வின்போது விதார்த்தின் ஒரு செயலால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார் பூர்ணா. அந்நேரம் அவர் வாழ்வில் வருகிறார் நடிகர் திரிகுன்.அதனால் விதார்த் பூர்ணா













