Home Posts tagged Thozhar Venkatesan
Uncategorized சினிமா செய்திகள்

அமேசானில் தோழர் வெங்கடேசனுக்கு அமோக வரவேற்பு

ஜுலை 12 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்த திரைப்படம் தோழர் வெங்கடேசன். நாயகன் அரி சங்கர், நாயகி மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் மகாசிவன் இயக்கியிருந்தார். வாழ்வில் என்ன கஷ்டப்பட்டாலும் முதலாளியாகத்தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும்
சினிமா செய்திகள்

வெளியிடுமுன்பே வெற்றி – தோழர் வெங்கடேசன் படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன். எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக்