Home Posts tagged Thol.Thirumavalavan
Uncategorized சினிமா செய்திகள்

பா.இரஞ்சித்துக்கு எதிராக சந்தோஷ்நாராயணன் செய்யும் அரசியல்

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5