தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை,அதன் விளைவுகள்? முடிவு? ஆகியனவற்றைக் கொண்ட திரைக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் லெவன். இந்தப்படத்திலும் தொடர்கொலைகளை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி விபத்தில் சிக்கியதும் நாயகன் நவீன் சந்திரா அந்த வழக்கை விசாரிக்க












