Home Posts tagged Thenappan
சினிமா செய்திகள்

திடீர் சர்ச்சையில் சிக்கிய சிம்பு படம்

இயக்குநர் டி.ராஜேந்தர் டிசம்பர் 24 அன்று சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில்