தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்விளைவாக, அந்நிறுவனம்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”. இது இந்த நிறுவனம் தயாரித்த 100 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து ” கண்ணாமூச்சி” என்ற படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க














