ரேணிகுண்டா, அஜீத் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். இந்நிலையில்,அவர் வெளியிட்ட காணொலியில்,கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம்












