திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி, தன் நண்பர்களுடன் பிகில் படம் பார்க்கப் போன இடத்தில் நடந்த கசப்புகளைப் பதிவு செய்துள்ளார்.வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அப்பதிவு…. இன்று(25.10.2019) வேளச்சேரி கிராண்ட் ஸ்கொயர் மால் ‘பிவிஆர்’ தியேட்டரில் பிகில் படம்












