சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இதில், கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார்,சூப்பர் சுப்பராயன்,
கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர்,டான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர்.சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர், ரவிமோகனுடன் பிரதர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஓஜி’
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ உருவாகி வருகிறது.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ்
நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ்.இவரை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக்கினார் விஜய். இதனையடுத்து ஜெகதீஷ், தி ரூட் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில்















