Home Posts tagged Tharan kumar
செய்திக் குறிப்புகள்

தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சானுக்குப் பல இயக்குநர்கள் வாழ்த்துமழை

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவருடைய மகன் விஜித்பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 16,2022 அன்று நடைபெற்றது. அவ்விழாவில்,படக்குழுவினர்
விமர்சனம்

பப்பி – திரைப்பட விமர்சனம்

அறிமுக நாயகன் வருண் கல்லூரி மாணவர். அவருக்கு ஆபாச புத்தகங்கள் படிப்பது ஆபாச காணொலிகள் பார்ப்பது ஆகியனதான் பொழுதுபோக்கு. அவருக்கு ஒரு காதல்.நாயகி சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலர்கள் எல்லை மீறிப் போக சம்யுக்தா கர்ப்பம், ஆகிறார். அதனால் என்னென்ன சிக்கல்கள்? அவர் என்னவாகிறது? என்பதைச் சொல்லும் படம் தான் பப்பி. வீட்டுக்கும் அடங்காமல் கல்லூரியிலும்