Home Posts tagged Thankar Bachan
செய்திக் குறிப்புகள்

முடக்கறுத்தான் படத்தின் கதையும் நோக்கமும்

சித்த மருத்துவர் கே.வீரபாபு, எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’. இவர், 2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம்
விமர்சனம்

கருமேகங்கள் கலைகின்றன – திரைப்பட விமர்சனம்

உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள். பொருளியலில் உச்சாணியில் இருக்கும் பாரதிராஜாவும் அதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்
செய்திக் குறிப்புகள்

தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சானுக்குப் பல இயக்குநர்கள் வாழ்த்துமழை

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவருடைய மகன் விஜித்பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 16,2022 அன்று நடைபெற்றது. அவ்விழாவில்,படக்குழுவினர் மற்றும் நிறைய சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் கஸ்தூரி